உன் மனுவை விசாரிக்க முடியாது... என்னன்றே இப்போ.. இந்த புகாரை வாங்கிட்டு போயா... உன்னை அரெஸ்ட் பண்ணிடுவேன்.. அறைஞ்சிடுவேன்... செருப்பால அடிப்பேன்" என்று பெண் இன்ஸ்பெக்டர் வனஜா வாயில் வந்த வார்த்தைகள்தான் இவை<br /><br />clash between panruti woman police and cheiyaar male police, this shocking video viral on socials now